தமிழ் நிலவியல் யின் அர்த்தம்

நிலவியல்

பெயர்ச்சொல்

  • 1

    பூமியின் மேற்பரப்பாக அமைந்திருக்கும் மண், பாறை போன்றவற்றை விவரிக்கும் அறிவியல் துறை; மண்ணியல்.

    ‘ஆசியாவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு முன்பாக அதன் நிலவியலை அறிந்துகொள்வது அவசியம்’