தமிழ் நிலாச் சோறு யின் அர்த்தம்

நிலாச் சோறு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக, கோடையில்) முழு நிலவின் ஒளியில் அமர்ந்து சாப்பிடும் உணவு.

    ‘கடற்கரைக்குப் போய் இன்று நிலாச் சோறு சாப்பிடலாமா?’