தமிழ் நிலைக்கண்ணாடி யின் அர்த்தம்

நிலைக்கண்ணாடி

பெயர்ச்சொல்

  • 1

    (சுவர், அலமாரி முதலியவற்றில்) முழு உருவத்தையும் பார்க்கக்கூடிய வகையில் பொருத்தப்படும் பெரிய கண்ணாடி.