தமிழ் நிலைக்குழு யின் அர்த்தம்

நிலைக்குழு

பெயர்ச்சொல்

  • 1

    அவசியம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அமைக்கப்படாமல், சில வகைப் பிரச்சினைகள் எப்போது எழுந்தாலும் அவற்றைக் கவனிக்க அமைக்கப்படும் குழு.