தமிழ் நிலைகுத்து யின் அர்த்தம்

நிலைகுத்து

வினைச்சொல்-குத்த, -குத்தி

  • 1

    (உயிர் பிரியும் நேரத்தில் விழி) அசையாது நிலைத்தல்.

    ‘விபத்தில் அடிபட்டு உயிரிழந்தவனின் விழிகள் நிலைகுத்தியிருந்தன’

தமிழ் நிலைகுத்து யின் அர்த்தம்

நிலைகுத்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    செங்குத்து.

    ‘உறைகள் இறக்க வேண்டிய கிணற்றில் அதன் பக்கங்கள் நிலைகுத்தாக இருக்க வேண்டியது அவசியம்’