தமிழ் நிலைப்படி யின் அர்த்தம்

நிலைப்படி

பெயர்ச்சொல்

  • 1

    கதவு பொருந்தி அடைத்துக்கொள்வதற்காகக் கட்டடங்களில் செங்குத்தாகத் தரையில் வைக்கப்படும் செவ்வக வடிவ மரச் சட்டம்.

    ‘நிலைப்படியில் இடித்துக்கொள்ளாமல் குனிந்து வா’
    ‘நிலைப்படியில் தலைவைத்துப் படுக்காதே’
    ‘நிலைப்படியில் கால் இடித்து நகம் பெயர்ந்துவிட்டது’