தமிழ் நிலைப்பாடு யின் அர்த்தம்

நிலைப்பாடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒன்றைக் குறித்த) கருத்து அல்லது கொள்கை ரீதியிலான முடிவு.

    ‘தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு நடைமுறைக்கு ஏற்றது அல்ல என்றார்’
    ‘சட்டையை மாற்றுவதுபோல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியுமா?’