தமிழ் நிலைபெறு யின் அர்த்தம்

நிலைபெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    உறுதி பெற்று அமைதல்; நிலைத்தல்.

    ‘காப்பி குடிக்கும் பழக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் நிலைபெற்றுவிட்டது’
    ‘உங்கள் வாழ்வில் அமைதி நிலைபெறட்டும்’