தமிழ் நிலைமம் யின் அர்த்தம்

நிலைமம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (வேறொரு விசை செயல்பட்டு மாற்றம் ஏற்படுத்தும்வரை) ஒரு பொருளை அதன் இயக்க நிலையிலோ அல்லது ஓய்வு நிலையிலோ தொடர்ந்து நீடிக்கச் செய்யும் விசை.

    ‘பேருந்து சட்டென்று கிளம்பும்போது அதனுள் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவதற்குக் காரணம் நிலைமம்தான்’