தமிழ் நிலைமாற்றம் யின் அர்த்தம்

நிலைமாற்றம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    திட, திரவ, வாயுப் பொருள்கள் வெப்பத்தினால் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றம் அடையும் நிகழ்வு.