தமிழ் நிலைமை யின் அர்த்தம்

நிலைமை

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் இடம் அல்லது ஒருவர் இருக்கும்) சூழ்நிலை.

  ‘கலவரத்தால் வெளியே செல்ல முடியாத நிலைமை’
  ‘என் நிலைமையில் நீங்கள் இருந்தால்தான் பிரச்சினை உங்களுக்குப் புரியும்’
  ‘குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைமையில் நான் இருக்கிறேன்’
  ‘இப்போது வீட்டு நிலைமை சரியில்லை’