தமிழ் நிலையியல் யின் அர்த்தம்

நிலையியல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு பொருளின்மீது எதிரெதிர் விசைகள் செயல்பட்டு அதைத் தொடர்ந்து சமநிலையிலோ அல்லது ஓய்வு நிலையிலோ வைத்திருப்பதைப் பற்றி விவரிக்கும் துறை.