தமிழ் நிழல் உலகம் யின் அர்த்தம்

நிழல் உலகம்

பெயர்ச்சொல்

  • 1

    சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு மறைவாக வாழும் குற்றவாளிகளின் கூட்டம்.

    ‘அரசியலில் இருப்பவர்களில் பலருக்கு நிழல் உலகத்துடன் தொடர்பு இருப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது’