தமிழ் நிழல் யுத்தம் யின் அர்த்தம்

நிழல் யுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    மறைமுகமாக ஒருவர்மீது தொடுக்கும் தாக்குதல்/முகத்துக்கு நேராக இல்லாமல் மறைமுகமாகப் போடும் சண்டை.

    ‘நிறுவனப் பங்குதாரர்களுக்கு இடையில் நடக்கும் நிழல் யுத்தத்தில் மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் ஊழியர்கள்தான்’