தமிழ் நிவர்த்தி யின் அர்த்தம்

நிவர்த்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குறை, பாவம் போன்றவை) நீங்குவதற்காக மேற்கொள்ளும் ஏற்பாடு; பரிகாரம்.

    ‘நோய் நிவர்த்தி’
    ‘பாவ நிவர்த்திக்காக நிறைய தர்மம் செய்தார்’