தமிழ் நிவாரணி யின் அர்த்தம்

நிவாரணி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வலியிலிருந்து அல்லது நோயிலிருந்து விடுவிப்பது; நிவாரணம் தரும் மருந்து.

    ‘தலைவலி நிவாரணி’
    ‘நோய் நிவாரணி’