தமிழ் நிவேதனம் யின் அர்த்தம்

நிவேதனம்

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுளுக்குச் செய்யப்படும்) உணவுப் படையல்; நைவேத்தியம்.

    ‘பிள்ளையார் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்கிறோம்’