தமிழ் நீதிபதி யின் அர்த்தம்

நீதிபதி

பெயர்ச்சொல்

  • 1

    (நீதிமன்றத்தில் வழக்கின்) இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்குபவர்; நீதிமன்ற நடுவர்.

  • 2

    உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நடுவர்களின் பெயருக்கு முன் இடப்படும் பட்டம்.

    ‘நீதிபதி இஸ்மாயில் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’