தமிழ் நீராளம் யின் அர்த்தம்

நீராளம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குழம்பு, மோர் போன்றவற்றைக் குறிக்கும்போது) மிகுந்த நீர்த்தன்மையோடு இருப்பது.

    ‘ஆட்கள் கூடியதால் நீராளமாகக் கறியைக் காய்ச்சிவிட்டாயா?’
    ‘அவளிடம் தயிர் வாங்கினால் நீராளமாகத்தான் இருக்கும்’