தமிழ் நீலக்கல் யின் அர்த்தம்

நீலக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆபரணங்களில் பதிக்கப்படும், நவமணிகளுள் ஒன்றான) நீல நிறமுடைய விலை உயர்ந்த கல்.