தமிழ் நுகர்வியம் யின் அர்த்தம்

நுகர்வியம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும்) பொருள்களை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உந்துதல்.

    ‘உலகமயமாக்கலுக்குப் பிறகு மக்களிடையே நுகர்வியப் போக்கு அதிகரித்துள்ளது’
    ‘நுகர்வியக் கலாச்சாரம்’