தமிழ் நுகர்வு யின் அர்த்தம்

நுகர்வு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அனுபவித்தல்.

    ‘புலன் வழி இன்ப நுகர்வு’

  • 2

    உயர் வழக்கு (பொருளையோ சேவையையோ) பயன்படுத்தும் நிலை.

    ‘தொழிற்சாலைகளில் மின்சக்தி நுகர்வைக் குறைக்க நடவடிக்கை’