தமிழ் நுகர்வோர் நீதிமன்றம் யின் அர்த்தம்

நுகர்வோர் நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    நுகர்வோரின் உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்.

    ‘கடையில் வாங்கிய பொருள் தரக்குறைவானதாக இருந்தால், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யலாம்’