தமிழ் நுகர்வோர் யின் அர்த்தம்

நுகர்வோர்

பெயர்ச்சொல்

  • 1

    தன் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பொருள் வாங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்.

    ‘லாப நோக்கை மட்டும் கருதாமல் நுகர்வோரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்’