தமிழ் நுங்கு யின் அர்த்தம்

நுங்கு

பெயர்ச்சொல்

  • 1

    இளம் பனங்காயின் உள்ளே வழவழப்பான சதைக்கு நடுவே லேசான இனிப்புச் சுவையோடு இருக்கும் நீரைக் கொண்ட பகுதி.

  • 2

    இளம் பனங்காய்.

    ‘பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிப் போட்டான்’