தமிழ் நுங்கும்நுரையுமாக யின் அர்த்தம்

நுங்கும்நுரையுமாக

வினையடை

  • 1

    (நீர், பால் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பொங்கும் நுரையுடன்.

    ‘நுங்கும்நுரையுமாகக் கரை புரண்டு ஓடியது வெள்ளம்’
    ‘கறந்து கொண்டுவந்த பால் நுங்கும்நுரையுமாக இருந்தது’