தமிழ் நுண்கணிதம் யின் அர்த்தம்

நுண்கணிதம்

பெயர்ச்சொல்

  • 1

    காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவு.