தமிழ் நுண்ணறிவு யின் அர்த்தம்

நுண்ணறிவு

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதனிடம் மட்டும் உள்ள திறன்களான) சிந்தித்தல், பகுத்தறிதல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கு உதவும் புலன்.