தமிழ் நுண்ணிய யின் அர்த்தம்

நுண்ணிய

பெயரடை

  • 1

    (பருப்பொருளில்) மிகச் சிறிய; (கருத்துத் தொடர்பானவற்றில்) நுட்பமான; நுணுக்கமான.

    ‘நுண்ணிய படிகங்கள்’
    ‘பொருளின் நுண்ணிய வேறுபாடுகள்’
    ‘நுண்ணிய அறிவு’