தமிழ் நுண்ணுயிர்க்கொல்லி யின் அர்த்தம்

நுண்ணுயிர்க்கொல்லி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நோயை உருவாக்கும்) தொற்றுநோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி படைத்த மருந்து.