தமிழ் நுண்ணூட்டச் சத்து யின் அர்த்தம்

நுண்ணூட்டச் சத்து

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதன் அல்லது விலங்கு, தாவரம் ஆகியவற்றுக்கு) மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் தாதுச்சத்து.