தமிழ் நுண்படம் யின் அர்த்தம்

நுண்படம்

பெயர்ச்சொல்

  • 1

    பிரத்தியேகமான புகைப்படக் கருவியால் எடுக்கப்படும், ஆவணங்களின் நுண்ணிய வடிவம்.

    ‘உ.வே.சா. வெளியிட்ட சிலப்பதிகாரப் பதிப்பின் நுண்படப் பிரதி எங்கள் நூலகத்தில் கிடைக்கும்’
    ‘பல அரிய ஆவணங்கள் நுண்படச் சுருளில் பாதுகாக்கப்படுகின்றன’