தமிழ் நுண்மை யின் அர்த்தம்

நுண்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கண்ணுக்குப் புலப்படாத வகையில் மிகச் சிறியதாக இருப்பது.

  ‘நுண்மையான உயிர்கள்’

 • 2

  நுணுக்கம்; நுட்பம்.

  ‘தந்தை வேடம் ஏற்று நடித்தவர் தன்னுடைய உணர்வுகளை நுண்மையாக வெளிப்படுத்தினார்’
  ‘நுண்மையான அமைப்பைக் கொண்ட கணிப்பொறி’