தமிழ் நுணா யின் அர்த்தம்

நுணா

பெயர்ச்சொல்

  • 1

    முறுக்கிக்கொண்டதுபோல் உறுதியாக அமைந்த கிளைகளையும் மணமுள்ள வெள்ளை நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகை மரம்.

    ‘நுணா மரம் நுகத்தடி செய்யப் பயன்படுகிறது’