தமிழ் நுணுக்கம் யின் அர்த்தம்

நுணுக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நுட்பம்.

    ‘அவர் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் சிற்பக் கலையைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார்’
    ‘நுணுக்கமான அறிவு படைத்தவர்’
    ‘கலை நுணுக்கம் நிறைந்த சிற்பங்கள்’