தமிழ் நுணுகி யின் அர்த்தம்

நுணுகி

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (‘காண்’, ‘பார்’, ‘நோக்கு’, ‘ஆராய்’ போன்ற வினைகளுடன் வரும்போது) கூர்ந்து.

    ‘இந்தியத் தத்துவத்தை நுணுகிப் பார்த்திருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது’
    ‘சமூகத்தில் தொலைக்காட்சியின் தாக்கம்பற்றிச் சில சமூகவியலாளர்கள் நுணுகி ஆராய்ந்துள்ளனர்’