தமிழ் நுண்கிருமி யின் அர்த்தம்

நுண்கிருமி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதனுக்கு நோயையும் பொருள்களில் ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தும் நுண்ணுயிர்.

    ‘காற்றில் அளவிட முடியாத நுண்கிருமிகள் உள்ளன’