தமிழ் நுதம்பல் யின் அர்த்தம்

நுதம்பல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடம்) சொதசொதவென்று இருக்கும் நிலை.

    ‘கிணற்றுப் பக்கமெல்லாம் ஒரே நுதம்பலாகக் கிடக்கிறது’