தமிழ் நுதம்பு யின் அர்த்தம்

நுதம்பு

வினைச்சொல்நுதம்ப, நுதம்பி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடம்) சொதசொதவென்று இருத்தல்.

    ‘கிணற்றிலிருந்து இறைக்கும் நீரை ஒழுங்கைக்குள் விட்டால் ஒழுங்கை நுதம்பிவிடும்’