தமிழ் நுனிப்புல் மேய் யின் அர்த்தம்

நுனிப்புல் மேய்

வினைச்சொல்மேய, மேய்ந்து

  • 1

    (கற்றல், ஆராய்தல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) (ஆழ்ந்த, முழுமையான ஈடுபாடு இல்லாமல்) மேலோட்டமாகச் செய்தல்.

    ‘ஆராய்ச்சி என்ற பெயரில் நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது’