தமிழ் நுரைமெத்தை யின் அர்த்தம்

நுரைமெத்தை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு சிறுசிறு காற்றுக் குமிழிகள் உள்ளே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ரப்பரால் ஆன மெத்தை.