தமிழ் நுழுந்து யின் அர்த்தம்

நுழுந்து

வினைச்சொல்நுழுந்த, நுழுந்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதுங்கியபடி மறைவாக ஊர்ந்து செல்லுதல்.

    ‘கள்ளர் நுழுந்திநுழுந்திக் காணிக்குள் புகுந்துவிட்டார்கள்’
    ‘எப்படியோ நுழுந்தி ராணுவ முகாமுக்குள் புகுந்துவிட்டான்’