தமிழ் நுழைவாயில் யின் அர்த்தம்

நுழைவாயில்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம், மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு) வெளி எல்லையில் உள்ள திறப்பு.

    ‘திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன’
    ‘நீதிமன்றத்தின் நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன’
    உரு வழக்கு ‘இந்தப் பகுதிதான் நூலின் நுழைவாயில்’