தமிழ் நுழைவு யின் அர்த்தம்

நுழைவு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தொடர்களில்) (ஒன்றில்) இடம்பெறுவதற்கு உரியது அல்லது அனுமதிக்கப்படுவதற்கு உரியது.

    ‘நுழைவுக் கட்டணம்’