தமிழ் நுழைவுத் தேர்வு யின் அர்த்தம்

நுழைவுத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறவர்களைத் தரவரிசைப்படுத்த நடத்தப்படும் தேர்வு.

    ‘தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன’
    ‘நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே விரும்புகிற பாடப் பிரிவு கிடைக்கும்’