தமிழ் நூக்க மரம் யின் அர்த்தம்

நூக்க மரம்

பெயர்ச்சொல்

  • 1

    உயரமாக வளரக்கூடியதும் மரச் சாமான்கள் செய்யப் பயன்படுவதுமான ஒரு வகை மரம்.