தமிழ் நூற்குண்டு யின் அர்த்தம்

நூற்குண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டட வேலையில் சுவர் செங்குத்தாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கப் பயன்படுத்தும்) நீண்ட உறுதியான நூலின் ஒரு நுனியில் சிறு மரக் கட்டையையும் மற்றொரு நுனியில் உலோகக் குண்டையும் உடைய சாதனம்.