தமிழ் நூற்பா யின் அர்த்தம்

நூற்பா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் இலக்கண, தத்துவ நூல்களில் விதிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்தும் பாடல் வடிவில் ஆன) சூத்திரம்.