தமிழ் நூற்பாலை யின் அர்த்தம்

நூற்பாலை

பெயர்ச்சொல்

  • 1

    நூல் நூற்கும் தொழிற்சாலை.

    ‘நூற்பாலைகள் தங்கள் நூற்கும் திறனை அதிகரிக்கவும் தரத்தை உயர்த்தவும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன’