தமிழ் நூற்றுக்கு நூறு யின் அர்த்தம்

நூற்றுக்கு நூறு

பெயரடை

  • 1

    முழுவதும்; முற்றிலும்.

    ‘அவன் உன்னிடம் குழைவதெல்லாம் நூற்றுக்கு நூறு நடிப்பு. அவனை நம்பிவிடாதே’
    ‘நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை’